April 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DMKகூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சதி வேலைகள் MLA லட்சமணன் தெரிவித்துள்ளார்

by Satheesa
April 1, 2026
in News
A A
0
DMKகூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சதி வேலைகள் MLA லட்சமணன் தெரிவித்துள்ளார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திமுக கூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சதி வேலைகள் நடைபெற்றாலும், கூட்டணியை ஒருங்கினைத்து வெற்றிகரமாக ஸ்டாலின் அமைத்துள்ளதாகவும், மாநில உரிமை, மொழி உரிமை, சகோதரத்துவம், மதச்சார்ப்பின்மையை பாதுகாக்கிற தேர்தலாக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளதாக திமுக விழுப்புரம் வேட்பாளரும் எம் எல் ஏவுமான லட்சமணன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் எல் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் தமிழகத்தில் திமுக கூட்டணியை விட பெரிய கூட்டணி அமைக்க முடியாது இது எதிரணி கூட்டணியிருக்கும் தெரியும் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்களோ அதை விட அதிகமாக மோடியை எதிர்க்கிறார்கள், பாஜக அதிமுக கூட்டணியை அடியோடு அழிக்க வேண்டுமென பிரேமலதா திமுகவுடன் கூட்டணியை அமைத்துள்ளதாகவும், மதச்சார்பற்ற கூட்டணி தமிழகத்தில் வெல்லும் என தெரிவித்தார்.

திமுக சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் தொகுதி வேட்பாளருமான லட்சுமணன் மேடை பேச்சு

திமுக கூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சதி வேலைகள் நடைபெற்றன.
இந்த கூட்டணியை ஒருங்கினைத்து வெற்றிகரமாக ஸ்டாலின் அமைத்ததாகவும், தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டங்கள் தமிழகத்திலுள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் சென்றடைந்து இருப்பதாக கூறினார். எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்கிற இல்லத்தின் குடும்ப உறுப்பினராக தான் இருப்பேன் என்றும் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் மக்களின் சேவகனாக தான் உள்ளதாக லட்சுமணன் தெரிவித்தார்.

மகளிரை கொச்சைப்படுத்திய சி.வி சண்முகத்தை சிங்கம் என்று சொல்லி கொண்டால் ஏற்க முடியாது, மயிலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளரின் வெற்றி உறுதி உறுதி என தெரிவித்த அவர் மாநில உரிமை, மொழி உரிமை,சகோதரத்துவம், மதச்சார்ப்பின்மையை பாதுகாக்கிற தேர்தலாக சட்டமன்ற தேர்தல் அமைய உள்ளதாக கூறினார்.
மத்திய அரசு மாநில அரசுக்கு நிதியளிக்காமல் நெருக்கடி கொடுத்தாலும் மாநிலத்தை வளர்ச்சி அடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்திருப்பதாகவும், சுத்தமான சுகாதாரமான நகரமாக விழுப்புரம் இருக்க வேண்டும் சாலை வசதிகள் மேம்படுத்த வேண்டும் ஏரி குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags: district newsdmkMLA LAKSHMANANtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.கஜேந்திரன்  நிர்வாகிகளை சந்தித்து  ஆலோசனை

Next Post

நாளை முதல் தமிழகம் முழுவதும் 68 சுங்கச்சாவடிகளில் 5 % கட்டண உயர்வு: பாஜக அரசு வஞ்சிப்பதாக குற்றச்சாட்டு

Related Posts

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி
News

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்  

2026 சட்டமன்றத்தேர்தலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திருவாரூரில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை பணி

2026 சட்டமன்றத்தேர்தலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திருவாரூரில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை பணி

March 30, 2026
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

0
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

0
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

0
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

0
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

April 1, 2026
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

April 1, 2026
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

April 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.