July 3, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

BJPஅரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் என அமைச்சர்TRP.ராஜா பேச்சு

by Satheesa
February 15, 2026
in News
A A
0
BJPஅரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் என அமைச்சர்TRP.ராஜா பேச்சு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தையும் ஏற்படுத்துகிறது தமிழக மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுகிறார் என மன்னார்குடியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கிராம பொதுமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி ராஜா திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் பின்னர் பேசுகையில் பெண்கள் வரலாறு காணாத வகையில் ஒட்டுமொத்தமாக பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மகத்தான பணியை தமிழக முதலமைச்சர் செய்து வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் தமிழக மக்களை எவ்வளவு பெரிய பேராபத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் காப்பாத்திருக்கிறார் என்றால் மகளிருக்கு கிடைக்கக்கூடிய உரிமை தொகையை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை எதிரிகள் மேற்கொண்டு வந்தார்கள் யாரும் சிந்திக்காத வகையில் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாயை நிறுத்த வேண்டும் என யாரும் நினைத்தால் நான் ரூ 5000 கொடுப்பேன் என முதலமைச்சர் கொடுத்தார் அதிமுக பாஜக கூட்டணியை சேர்ந்தவர்கள் இது மகளிர் தொகை இல்லை தேர்தல் நேரத்தில் வழங்கக்கூடிய தொகையை முன்கூட்டியே வழங்கி இருப்பதாக கூறி வருகிறார்கள் இது முதலமைச்சர் உதவித்தொகை அல்ல மகளிர்க்காண உரிமை தொகை என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு பல நெருக்கடிகளையும் துரோகத்தையும் ஏற்படுத்துகிறது தமிழக மக்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திறம்பட பணியாற்றி வருவதாக அமைச்சர் பேசினார்

Tags: bjpdistrict newsMinister TRP Raja's speechtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய விழுப்புரம் MLA லட்சுமணன்

Next Post

இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி நாளை 15 ந் தேதி தீயிட்டு கொளுத்துங்கள் P.R.பாண்டியன் வேண்டுகோள்

Related Posts

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ
News

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்
News

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

Bakthi

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026
Next Post
இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி நாளை 15 ந் தேதி தீயிட்டு கொளுத்துங்கள் P.R.பாண்டியன் வேண்டுகோள்

இந்திய -அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்த நகலை பிப்ரவரி நாளை 15 ந் தேதி தீயிட்டு கொளுத்துங்கள் P.R.பாண்டியன் வேண்டுகோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

0
மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

மயிலாடுதுறை காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் வீட்டை உடைத்த வீடியோ

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

நாகை மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குழித்துறை அரசடி வினாயகர் கோயில் கும்பாபிஷேகம்

July 2, 2026
நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணமாக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு செய்தியாளர்கள் கேள்விக்கு நான் மக்கள் பணியில் இருக்கிறேன் என  பதில்

July 2, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.