செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம், சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (CMDA) சுமார் ரூ. 130 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது; இது 10 ஏக்கர் பரப்பளவில், 46 பேருந்து நிறுத்தங்கள், வணிக இடங்கள், உணவகங்கள், ஓய்வறைகள், மருத்துவ அறை, வாகன நிறுத்துமிட வசதிகளுடன், கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்தை இன்று
சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர் பாபு புதிய பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்தப் பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
மேலும் மேலும் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது
















