October 3, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

3 மாதங்களாக பராமரிப்புபணி நிறைவடைந்த பாலத்தை திறந்துவைக்க பாலத்தின் குறுக்கே லாரி போக்குவரத்தை தடை வாகனஓட்டிகள் அவதி

by Satheesa
January 5, 2026
in News
A A
0
3 மாதங்களாக பராமரிப்புபணி நிறைவடைந்த பாலத்தை திறந்துவைக்க பாலத்தின் குறுக்கே லாரி போக்குவரத்தை தடை வாகனஓட்டிகள் அவதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் 1975 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் அமைத்துள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்த இந்த பாலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இறுதி கட்ட பராமரிப்பு பணிக்காக மூன்று மாதத்திற்கு முன்பு பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். பாலம் 3 மாதத்தை கடந்து மூடப்பட்ட நிலையில் இன்றைக்குள் திறக்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று பல்வேறு இயக்கங்கள் அறிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் அமைச்சர் மெய்யநாதன் பாலத்தை திறந்து வைப்பார் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட்ட வந்த நிலையில் இன்று காலை பாலத்தின் குறுக்கே கனரக லாரியை விட்டு ஒருவர் மட்டுமே சென்று வரும் நிலையில் நெடுஞ்சாலை துறையினர் வழியை மறைத்து விட்டனர். இதன் காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த அமைதி அடைந்துள்ளனர். வழியை திறக்காமல் காவல்துறையினரை வைத்து போக்குவரத்தை கட்டுப்படுத்தி அனுப்பி விடுவதால் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக பாலம் மூடப்பட்டிருந்த நிலையில், விளம்பர திமுக அரசின் விளம்பர மோகம் காரணமாக அமைச்சர் திறக்க வேண்டும் என்ற நிலையில் லாரியை குறிக்கப்பட்டு பாலத்தை மறைத்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல் பொதுமக்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newsmayiladuthuraireopen the bridgetamilnadutraffic
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

 மயிலாடுதுறையில் திராவிட மாணவர் பேரவை சார்பில் “பெரியார் ஒருவர்தான் பெரியார்” பொதுக்கூட்டம்

Next Post

சித்தமருத்துவம் & யோகா பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வெளிநாட்டவர்களுக்கு பெருஞ்சேரி 56அடி உயர லிங்கம் சித்தர்பீடத்தில் மக்கள் வரவேற்பு

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தூக்கிட்டு தற்கொலை பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

குமரி பேரூராட்சிகளில் அடிப்படைவளர்ச்சி பணி மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாககூறி உள்ளிருப்பு போராட்டம்

September 29, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

திருப்பத்தூர் நவீன விளையாட்டு அரங்கின் ஓடுதள பாதை பணிகள் நிறுத்தி MLA திடீர் ஆய்வு

September 22, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.