May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கரூர்.. கடமை, கடமை தவறிய காவல்துறை – எச்.ராஜா

by Digital Team
October 14, 2025
in News
A A
0
கரூர்.. கடமை, கடமை தவறிய காவல்துறை – எச்.ராஜா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாத தமிழக அரசை கண்டித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.‌ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மூட்டைக்கு 40 ரூபாய் 50 ரூபாய் லஞ்சம் வாங்குவது ஒரு திருட்டு. இது விவசாயிக்கு எதிரான நிலைப்பாடு.

அதேபோல் மூட்டைக்கு ஒன்றரை கிலோ அதிகமாக வாங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். திமுக தொடர்ந்து டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருவதாகவும் வருகின்ற தேர்தலில் திமுக வேரோடு கலைந்து எரியப்படும். கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தமிழக வெற்றி கழகம் காவல்துறை அனுமதி அளித்த இடத்தில் தான் கூட்டம் நடத்தி இருக்கிறது, அந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது மாவட்ட காவல் நிர்வாகத்தின் கடமை, அந்த கடமை தவறிய காவல்துறை கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

சிபிஐ விசாரணை குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் விசாரணையில் இருக்கக் கூடாது என கூறி இருப்பதற்கு உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட பாஜக கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags: H. Rajakarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“கரூருக்கு விஜய் நேரடி டச்! எல்லாரையும் வேலுச்சாமிபுரம் கூட்டிட்டு வாங்க! புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் உத்தரவு

Next Post

போதையில்லா இந்தியா பேரணி கட்டாயம் – நமச்சிவாயம்

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
போதையில்லா இந்தியா பேரணி கட்டாயம்  – நமச்சிவாயம்

போதையில்லா இந்தியா பேரணி கட்டாயம் - நமச்சிவாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.