February 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 18அடி உயரமுள்ள விஸ்வரூபஆஞ்சநேயருக்கு 16வகை அபிஷேகம்

by Satheesa
December 19, 2025
in Bakthi, News
A A
0
கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் 18அடி உயரமுள்ள விஸ்வரூபஆஞ்சநேயருக்கு 16வகை அபிஷேகம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில், 18 அடி உயரமுள்ள புகழ்பெற்ற விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா கோலால கொண்டாட்டம். 16 வகை அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்தி கொடுக்கும் வல்லவராக திகழ்வதால் இந்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வருகை தருகின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா இன்று நடக்கிறது. இந்த அனுமன் ஜெயந்தியை யொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ராமருக்கு அபிஷேகமும், காலை 8 மணிக்கு ஆஞ்சநேயருக்கு 2000 லிட்டர் பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள் பொடி, அரிசி மாவு, பன்னீர் என 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து
ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு, வடை, விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம் ஆகியவை வழங்கப்படுகின்றன.மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இதற்காக 1 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

Tags: district newshanuman jayatihanuman templekaniyakumaraiSuchindram Thanumalaya Swamy Templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடவாசல் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி கோரிக்கை

Next Post

மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி

Related Posts

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளை தட்டிக்கேட்டதற்காக நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல்
News

February 5, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

போலி ஆவணம் மூலம் வீட்டை அபகரிக்க நில அளவையாரை அழைத்துக் கொண்டு வந்ததால் மண்ணெண்ணெய் & இன்ஜின்ஆயில் ஊற்றி தற்கொலை முயற்சி

விழுப்புரம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சார வாகனத்தை  தொடங்கினார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.