May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அடையாள வேலைநிறுத்த போராட்டம்

by Satheesa
November 18, 2025
in News
A A
0
பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அடையாள வேலைநிறுத்த போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்பட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் கலந்து கண்ட உரையாற்றினார். இந்த போராட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை  உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மற்றும் முதுநிலை அனைத்து நிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும், டெட் தேர்வு ரத்து செய்திட வேண்டும், அரசாணை 243 ரத்து செய்திட வேண்டும்,  21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் , சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்தி ட வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சொய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திமதிநாதன் இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 5 லட்சம் பேர் தமிழ்நாடு முழுக்க இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறுவார்கள் என்றும்  இந்த போராட்டத்தின் முடிவுக்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக கோரிக்கை ஏற்று அறிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்

Tags: district newsJagto Geo organizationtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பீகார் தேர்தலில்BJPகூட்டணிக்கு இஸ்லாமியர்களும் தலித் மக்களும் பெருமளவில் வாக்களித்துள்ளனர்  பூவை ஜகன்மூர்த்தி பேட்டி

Next Post

SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள், கூடுதல் கால அவகாசம் கேட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.