February 16, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

by Satheesa
February 16, 2026
in News
A A
0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து களத்தில் இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார், அதன்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என திருவாரூரில் மாநிலங்களவை உறுப்பினர் உறுப்பினர் கனிமொழி சோமு பேட்டி…

திருவாரூர் பிப்,16-
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் திருவாரூரில் இன்று மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாநிலங்களவை உறுப்பினரும், மாநில மருத்துவ அணி தலைவருமான கனிமொழி சோமு, திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காட்டூர் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்தமிழர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பல்வேறு புகைப்படங்களையும், வரலாற்று ஆவணங்களையும் ஆர்வமுடன் பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறும் போது….

திராவிட முன்னேற்ற கழகம் எப்போதும் அண்ணாவின் கோட்பாடான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பின்பற்றுகிறார்கள். அத்தைய கட்டுப்பாட்டிற்கு ஏற்ப இரண்டு கட்சியின் தலைவர்கள் பேசும்போது மற்றவர்கள் யாரும் அது பற்றி எந்த கருத்தும் பேசக்கூடாது. இரு தலைவர்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்கள் என்றார். தேர்தல் காலகட்டத்தில் எல்லா கட்சிகளுடனும் எல்லோரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். யார் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று மனதில் வைத்து களத்தில் இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அந்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார். இடைக்கால பட்ஜெட் முடித்த பிறகு கூட்டணி தொடர்பாக பேசலாம் என முதல்வர் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பார் என்றார்.

பேட்டி : கனிமொழி சோமு – மாநிலங்களவை உறுப்பினரும், மாநிலமருத்துவ அவர்கள் அணி தலைவருமான டாக்டர்.கனிமொழிசோமு

Tags: district newsdmkKanimozhi Somumk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

Next Post

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

Related Posts

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்
News

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
Bakthi

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மகளிர் உரிமை தொகை 5000தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டதைDMK-வினர் கொண்டாடினர்

February 14, 2026
மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர், விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயி இந்தியில் பிரதமர் மோடிக்கு கண்டனம்

மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டவர்களை போலீசார் கைது

மயிலாடுதுறையில் DMKசார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டத்தில் காலி இருக்கைகளுக்கு  நடுவே உரையாற்றிய தலைமைக் கழக பேச்சாளர்

February 12, 2026
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

0
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

0

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

0
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

0
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

ஒவ்வொரு தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என மனதில் வைத்து இறங்கி வேலை செய்ய முதல்வர் அறிவுரை கனிமொழி சோமு பேட்டி

February 16, 2026

மன்னார்குடியில் அரசினர் பெண்கள் கலை & அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

February 16, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

February 16, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.