March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

by Satheesa
August 20, 2025
in News
A A
0
மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டும், நிறைகளும் குறைகளும் நிறைந்த ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது:- மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி, இல்லம் நாடி” பிரச்சார பயணம் மேற்கொண்டார். சின்னகடைவீதியில் மக்களைதேடி மக்கள் தலைவர் கேப்டன் என்ற ரதத்திற்கு படையலிட்டு துவங்கி வைத்து ரோடுஷோவாக நடந்து சென்று மக்களை சந்தித்தார். பூக்கள் தூவி வாணவேடிக்கையுடன் ஆடும்குதிரையாட்டம், ட்ரம்ஸ் வாத்தியம் முழங்க பேரணியாக அழைத்து சென்றனர். பட்டமங்கலத்தெருவில் நடந்து சென்றும் ரதத்தில் ஏறியும் உற்சாகமாக பிரேமலதா பொதுமக்களை சந்தித்து கையசைத்தார்.

தொடர்ந்து பெரியகடைவீதி அருகே பரப்பரை செய்து பேசுகையில் மயிலாடுதுறை தொகுதி ஏற்கனவே தேமுதிக கோட்டையாக இருந்தது. வரும் தேர்தலில் மீண்டும் இத்தொகுதியில் தேமுதிக வெற்றி பெறும். அவ்வாறு வெற்றி பெற்றால் இங்குள்ள பாதாளசாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புறவழிச்சாலை அமைக்கப்படும். புதிய பேருந்து நிலையத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தொகுதியிலேயே கூட பேருந்து வசதிகள் இல்லை. தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் திறந்ததவை விட வேறு பெருமை எதுவும் இல்லை. தேமுதிக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.

கால்டெக்ஸ் பகுதியில் ரோடுஷோவை நிறைவு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் அது நிச்சயம் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கு பெருமை மிகுந்ததாக இருக்கும். அவர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். ஜன.9-ல் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். திமுக ஆட்சியில் நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது உண்மை. ஆனால் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். நிறைகளும், குறைகளும் நிறைந்த ஒரு ஆட்சியாக இருக்கிறது.

தனது கூட்டத்தின் இடையே, அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டுமென்றே செல்வதாக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்டதற்கு, இது ஆண்டாண்டு காலமாக நடக்க கூடிய ஒன்றுதான். நாங்களே அதை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆம்புலன்ஸ் வாகனம் வரும், மின் விளக்குகளை அணைத்துவிடுவார்கள். இது போன்ற நிறைய பிரச்சினைகள் வரும். தமிழகத்தில் கட்சிதாவல்கள் என்பது புதுசுகிடையாது. தேமுதிகவில் கேப்டன் வளர்த்த எம்.எல்.ஏ.க்கள் முதுகில் குத்திவிட்டுசென்றதுண்டு. துரோகத்திற்கு வரலாறு கிடையாது என்றார். உடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர் பாலு, நிர்வாகிகள் மணி, கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags: district newsDMDKtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரூ.13,500 கோடியில் திட்டங்கள்; ஆக., 22ல் பீஹார், மேற்கு வங்கத்தில் தொடங்கி வைக்கிறார் மோடி!

Next Post

மசூதிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அபேஸ்

Related Posts

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
News

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

March 5, 2026
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

0
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

0
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

0
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

0
திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9அம்ச கோரிக்கை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026
ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் போர் பதற்றம் தணிந்து உலக அமைதி வேண்டி சிறப்பு மகா யாக பூஜை

March 5, 2026
பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

பெண்ணை  திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய காவலருக்கு 28 ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை

March 5, 2026
திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக நீண்டநாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் முதல்வர் திறந்தார்

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.