September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது பேட்டி

by Satheesa
September 7, 2025
in News
A A
0
மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பாஜக, ஆர்எஸ்எஸ் விரித்த வலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக விழுந்துவிட்டது. செங்கோட்டையனுடைய நிலைபாடாக இருந்தாலும் சரி, ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குவதாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் பின்னால் ஆர்எஸ்எஸ்,பாஜக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையாருக்கும் பழனிச்சாமி மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார் இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது என மயிலாடுதுறை அருகே மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்சமது பேட்டி :-

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.‌ இதில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல்சமது கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தபின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ; கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி மதுரையில் இரண்டு மிகமுக்கியமான கோரிக்கைகளை மையப்படுத்தி ஊராட்சி முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும், வகுப்வாரிய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி மற்றும் மாநாட்டை மதுரையில் நடத்தியுள்ளோம். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளங்கி மாவட்டம்தோறும் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் வருகின்ற 20 ஆம் தேதி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முஸ்லிம் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சியில் குறைந்துகொண்டே வருகிறேன். பாஜக உள்ளிட்ட சங்பரிவாரி அமைப்பு தூண்டுதலால் கருப்புசட்டங்கள் நிறைவேற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. முன்பு சிஏஏ சட்டம், இப்போது வக்ஃப் வாரிய திருத்த சட்டம் இப்படியாக தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்தும் குறைந்து வருகிறது. 80 பேர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டிய இடத்தில் 24 பேர்தான் நாடாளுமன்றத்தில் உள்ளனர். மக்கள் தொகை்கு ஏற்ப பிரதிநித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதிமுகவின் நிலமையை நினைத்து வறுத்தப்படுகிறோம். தமிழகத்தில் திராவிட இயக்கங்களால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களை திரும்பிபார்கக்கூடிய வகையில் தமிழகம் முன்னேறி இருக்கிறது. இந்த நிலையை தகர்ப்பதற்காக பாஜக குறிப்பாக ஆர்எஸ்எஸ் விரித்த வலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக விழுந்துவிட்டது. செங்கோட்டையனுடைய நிலைபாடாக இருந்தாலும் சரி, ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குவதாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் பின்னால் ஆர்எஸ்எஸ்,பாஜக உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா அம்மையாருக்கும் பழனிச்சாமி மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். இனி அதிமுகவை காப்பாற்ற முடியாது ஒரு நிலை தமிழ்நாட்டில் வந்திருக்கிறது. என்பதை வெளிப்படுத்த கூடிய நிகழ்வுதான் செங்கோட்டையன் உடைய நிலையும் என்பதை சொல்லிக்கொள்கிறோம். பாஜக ஆட்சி மீது இந்திய மக்களுக்குகடுமையான எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுதிருட்டு குறித்து ராகுல்காந்தி வௌிப்படுத்திகொண்டு இருக்கிறார். ஓட்டுதிருட்டில் ஈடுபட்ட பாஜி கும்பல் இந்தியாவில் தலைகாட்ட முடியாத அளவிற்கு இந்தி மக்கள் வௌிப்படுத்துவார்கள்.

பீகார் தேர்தல் பல்வேறு மாற்றங்களை அவர்களுக்கு அச்சத்தை உருவாக்கிகொண்டு உள்ளது. இந்த தேர்தலில் எதையாவது சொல்லி வாக்குகளை பெற்றுவிட முடியாத என்ற வகையில் ஜிஎஸ்டி வரிகுறைப்பு தேர்தல் நாடகம். விஜயின் செயல்பாட்டில் பல்வேறு சந்தேகங்களை அரசியல் நோக்கர்கள் வௌிப்படுத்திகொண்டு இருக்கிறார்கள். கொள்கை எதிரி, அரசியல் எதிரி என்று வார்த்தை பிரயோகங்களை தெரிவித்தாலும் திமுகவிற்கு எதிராக சொல்லும் வார்த்தைகள் கொள்கை எதிர்கள் மீது கூறவில்லை தேர்தல் நெருங்க சாயம் வெளுக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் யார் என்பதை மக்கள் வௌிப்படுத்துவார்கள். தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்குள் உள்ள பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பேசிதீர்க்கப்பட வேண்டும். வன்முறையை யார் கையில் எடுத்தாலும் தமிழக அரசு இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நீடூரில் வகுப்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்கூட்டம்

Next Post

18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026
Next Post
18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அதர்வன பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
மதுரை 66-வது வார்டில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணி செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார்!

January 11, 2026
கோவை சரவணம்பட்டியில் போலி நகை அடகு வைத்த பெண் அடித்துக் கொலை – அடகுக்கடை உரிமையாளர் உட்பட 6 பேர் பிடிபட்டனர்

December 20, 2025
கொடைக்கானல் மலைச்சாலையில் அரசுப் பஸ்சை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை

December 12, 2025
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.