• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு

by Satheesa
November 12, 2026
in News, News
0
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு செய்த விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. லட்சுமணன் விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தார் சாலை பணிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் பகுதியில் தார் சாலை 300 மீட்டருக்கும் மேல் சேதமாகி பல மாதங்களாக குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலை மழைகாலங்களில் சேறும், சகதியுமாகவும், மற்ற நேரங்களில் புழுதி பறந்தும் காணப்பட்டதால் இந்த வழியை கடக்கும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்த சாலையை சீரமைக்க கோரி, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நகராட்சி, நெடுஞ்சாலை துறை மூலம் புதிய தார் சாலை போடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதையொட்டி, விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, மகாராஜபுரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகிலிருந்து 300 மீட்டர் நீளம், 7.50 மீட்டர் அகலம் கொண்ட ரூ.35 லட்சம் மதிப்பீட்டிலான தார் சாலை போடும் பணிகள் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது. இந்த பணிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, சாலையை தரத்தோடு போட வேண்டும் என பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சிவசங்கரன், சாலை ஆய்வாளர் சோலையப்பன், கவுன்சிலர்கள் ஜெயந்தி மணிவண்ணன், மணவாளன், தி.மு.க., நகர செயலாளர் வெற்றிவேல் உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

கும்பமேளா போல் காவிரி ஆற்றில் நடைபெறும், துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரி விழா

Next Post

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் & வதான்யேஸ்வரர் காவிரி துலா உற்சவத்தை ஓலைச் சப்பரத்தில் வீதியுலா

Related Posts

விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வரைவு வாக்காளர் பட்டியலை ஷேக்அப்துல்ரகுமான் வெளியிட்டார்

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி காவேரியில் பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த DMK துரைமுருகன் பேட்டி

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

சீர்காழி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சைக்காக வந்த பெண் உயிரிழப்பு

November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு திருக்குடைகள் எடுத்து செல்லும் திருக்குடைவிழா

November 12, 2026
Next Post
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயில் & வதான்யேஸ்வரர் காவிரி துலா உற்சவத்தை ஓலைச் சப்பரத்தில் வீதியுலா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

முருகன் சிலை பயன்படுத்துவது தொடர்பாக தர்மபுரம்&திருவாவடுதுறை ஆதீனங்களுக்கு இடையே பிரச்சனை

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள பெயிண்ட் உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

விழுப்புரத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வரைவு வாக்காளர் பட்டியலை ஷேக்அப்துல்ரகுமான் வெளியிட்டார்

by Satheesa
November 12, 2026
விழுப்புரம் தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தார் சாலை பணி தரத்தை ஆய்வு
News

தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி காவேரியில் பக்கெட் தண்ணீரை கூட அவர்களால் நிறுத்த DMK துரைமுருகன் பேட்டி

by Satheesa
November 12, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6