April 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி – நல்ல கண்ணுவிடம் வைகோ, விஜய் நலம் விசாரிப்பு

by Priscilla
August 25, 2025
in News
A A
0
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி – நல்ல கண்ணுவிடம் வைகோ, விஜய் நலம் விசாரிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, மருத்துவர்களிடமும், அவரது உறவினர்களிடமும் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார். அப்போது, நல்லகண்ணுவின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நல்லகண்ணுவின் பேரன் மூலமாக அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்.

Tags: communistnalla kannuTVK VIJAYvaiko
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

Next Post

தேடி சென்று உதவிய விழுப்புரம் MLA,Dr.லட்சுமணன்

Related Posts

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு
News

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா
Bakthi

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி
News

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026
Next Post
தேடி சென்று உதவிய விழுப்புரம் MLA,Dr.லட்சுமணன்

தேடி சென்று உதவிய விழுப்புரம் MLA,Dr.லட்சுமணன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்று முதல் தொகுதி வாரியாக உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம்

September 9, 2025
போதை மாஃபியாவுக்கு எதிரான அரசின்  செயலின்மை DMK அரசை கண்டித்து BJP இளைஞரணி மாபெரும்  ஆர்ப்பாட்டம்

February 23, 2026
ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி கௌரவம்

January 5, 2026
“உடனே தாயகம் திரும்புங்கள்” – பாகிஸ்தான் எச்சரிக்கை  !

October 18, 2025
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

0
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

0
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.