May 3, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

NRI மக்களுக்காக புதிய சலுகையை அறிமுகப்படுத்திய இந்தியன் வங்கி

by Anantha kumar
June 4, 2025
in Business
A A
0
NRI மக்களுக்காக புதிய சலுகையை அறிமுகப்படுத்திய இந்தியன் வங்கி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) பயன்பெறக் கூடிய புதிய சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘என்ஆர்இ சேமிப்பு கணக்கு’ என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேமிப்பு கணக்குகள், வெளிநாட்டு வருமானங்களை நிர்வகிக்கவும், பரிமாற்றங்களை எளிமையாக்கவும் வடிவமைக்கப்பட்டவை. இதற்காக இந்தியன் வங்கி புதிய ப்ரீமியம் டெபிட் கார்டுகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த திட்டங்களை, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் அண்மையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

புதிய டெபிட் கார்டுகள் – IND D’Elite, IND Premium, IND Plus என மூன்று வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை,

  • விமான நிலைய லவுஞ்ச் வசதி
  • தனிநபர் விபத்து காப்பீடு
  • பிரத்யேக லாயல்டி சலுகைகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன.

இதுகுறித்து பேசிய பினோத் குமார்,

“வசதி, பாதுகாப்பு மற்றும் மதிப்பை முன்னிலைப்படுத்தும் டிஜிட்டல் வங்கி சேவைகளை, உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்காக நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துகிறோம். NRI வாடிக்கையாளர்களுடன் வங்கியின் உறவை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த புதிய சேமிப்பு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

இந்த தகவல், இந்தியன் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: indian bank
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ராமநாதபுரம் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை – 2 மணி நேரத்தில் ₹3 கோடி விற்பனை

Next Post

ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம்

May 3, 2026
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

செம்பனார்கோவில் உள்ள பிரசித்தி பெற்ற கண்டியன்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

May 3, 2026
பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை தேரோட்டம்

0
திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

திருவாரூரில் நான்கு வழி சாலை அமைக்கும் பணியை நிறுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

0
செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரிஸ்வரர் சித்திரை திருவிழா

திருக்கடையூர் கோவிலில் TVK-தின் பொதுச்செயலாளர் புஸிஆனந்த் குடும்பத்துடன் சாமிதரிசனம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.