February 12, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

இந்தியா–ஆஸ்திரேலியா T20 தொடரை வெல்லுமா இந்தியா ?

by Divya
November 8, 2025
in Sports
A A
0
இந்தியா–ஆஸ்திரேலியா T20 தொடரை வெல்லுமா இந்தியா ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது.

கான்பெர்ராவில் நடைபெற்ற முதலாவது போட்டி மழையால் முடிவுக்கு வராமல் போனது. தொடர்ந்து, மெல்போர்னில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதன்பின் கான்பெர்ராவில் நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது. கோல்ட்கோஸ்டில் நடந்த நான்காவது ஆட்டத்திலும் இந்தியா சிறப்பான வெற்றியைப் பதிவு செய்து, 2–1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், தொடர் முடிவை தீர்மானிக்கும் 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் இன்று பிரிஸ்பேனில் நடைபெறுகிறது. இந்திய அணி தொடரை கைப்பற்ற முயலும் நிலையில், ஆஸ்திரேலியா சமனைக் காண உற்சாகமாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிஸ்பேன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகக் கருதப்படுகின்றது. எனினும், நிதானமாக ஆடும் பேட்ஸ்மேன்கள் ரன்களை எளிதில் சேர்க்கலாம். இதேசமயம், அங்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்குகிறது.

Tags: CRICKETindiaindia vs australiasuryakumar yadavT20 series
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரஜினிகாந்துக்கு IFFI திரைப்பட விழாவில் சிறப்பு கௌரவம்!

Next Post

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தொகுதி வாரியாக உதவி எண்கள் வெளியீடு!

Related Posts

கொரடாச்சேரி பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான இளைஞர் கையுந்து பந்து போட்டி பூண்டி.கலைவாணன் பார்வையிட்டார்
News

February 12, 2026
கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் ஏமாற்றுவதாகவும்,மிரட்டுவதாகவும் நடவடிக்கை எடுக்க மனு

February 10, 2026
மயிலாடுதுறையில் செயற்கை புல்வெளி மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், நடிகை தேவயானி உள்ளிட்டோர் பங்கேற்பு

February 6, 2026
அகில இந்திய அளவில் நடைபெற்ற பென்காக் சிலாட்போட்டியின் 2026-ம் ஆண்டிற்கான முதன்மை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது

February 5, 2026
Next Post
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தொகுதி வாரியாக உதவி எண்கள் வெளியீடு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – தொகுதி வாரியாக உதவி எண்கள் வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா திருமணம் !

October 31, 2025
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.