March 30, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் திமுக வேட்பாளர் அறிவிப்பு வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

by Satheesa
March 29, 2026
in News
A A
0
திருவாரூரில் திமுக வேட்பாளர் அறிவிப்பு வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் திமுக வேட்பாளர் அறிவிப்பு வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்..

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக, திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிடுவதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை வரவேற்று திருவாரூர் திமுக நகர கழகம் சார்பில் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் தலைமையில் திமுகவினர் பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடரந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

Tags: district newsdmkmk stalintamilnaduTiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் முதல் நாளே கோட்டை விட்ட காவல்துறை – கடும் அவதி

Next Post

BJPஆட்சியில் தான் என் வீட்டிற்கு CBI ரெய்டுக்கு வந்ததது IG பொன் மாணிக்கவேல் ஆவேச பேட்டி

Related Posts

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்
News

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Bakthi

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

0
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

0
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

0
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

0
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

March 29, 2026
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.