March 30, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் ஐடியா எனக்கு இல்லை – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

by Digital Team
September 4, 2025
in News
A A
0
விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் ஐடியா எனக்கு இல்லை – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை மாநகர் கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடை திறப்புவிழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார்.

மதுரையில் அடிக்கடி க/பெ ரணசிங்கம் பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் சூட்டிங்கிற்காக வந்திருக்கிறேன் மதுரையில் சாப்பாடு மிகவும் பிடிக்கும் மதுரை மீனாட்சி அம்மன் எனக்கு பிடித்த கடவுள் மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லுவேன் இந்த முறை செல்ல முடியவில்லை

மதுரையில் சாப்பாடு அருமையாக இருக்கும் நான் HARDCORE NON- வெஜிடேரியன் எனவும், ஆனால் அங்கிள் வெஜிடேரியன் அவர் முன்பாக பேசக்கூடாது என நகைக்கடை உரிமையாளரை பார்த்து கூறினார்.

அடுத்த படங்கள் தொடர்பாக பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்விக்கு இல்லை என கூறி அடுத்தநொடியே விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா என கேட்ட போது எனக்கு அதில் எந்த விருப்பமும் இல்லை என பதிலளித்தார்மூன்று தலைமுறைகாக உங்கள் குடும்பத்தினர் நடித்து வருகிறீர்கள் என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது தாத்தா அப்பா எல்லாரும் மேல போயிட்டாங்க நான் தனியா வந்து சமாளிச்சுக்கிட்டு இருக்கேன் என கேஷுவலாக பதில் அளித்தார்.

பின்னர் நகைக்கடை உரிமையாளரை பார்த்து ஏன் என்னையும், ஆண்ட்ரியாவை மட்டும் நகை கடை திறப்பு விழாவிற்கு அழைக்கிறீர்கள் என அங்கிளிடம் கேளுங்கள் என செய்தியாளர்களை பார்த்து கூறினார். அப்போது அதற்கு பதிலளித்த நகைக்கடை உரிமையாளர் இரண்டு பேரும் கை ராசியானவர்கள் எனக் கூறி சிரிப்புகளை கொட்டினார்.

Tags: Actress Aishwarya Rajeshvijay tvk
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வருமானத்துக்கு அதிகமான சொத்து வழக்கு : அமைச்சர் துரைமுருகன் 15ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Next Post

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி ? – சேலத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி

Related Posts

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு
News

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா
Bakthi

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி
News

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026
Next Post
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி ? – சேலத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி

சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி ? – சேலத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் & சீர்காழி சட்டமன்றத் தொகுதி ADMK வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து PMK , ADMK-வினர் வரவேற்பு

March 29, 2026
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

0
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

0
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

0
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

0
கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

600 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுயம்பு வீரப்ப அய்யனார் திருக்கோயில் சித்திரைத் திருவிழா

March 30, 2026
உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

உலகம் முழுவதும் புனித வெள்ளிக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை பவனி

March 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.