April 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

by Aruna
January 1, 2026
in Bakthi, News
A A
0
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே நந்தனாருக்கு நந்தி விலகி நின்ற ஸ்தலமான திருப்புன்கூரில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருப்புன்கூரில் சொந்தமான இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன் உடனுறை சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நந்தனாருக்கு நந்தி விலகிய ஸ்தலமாகும்.சிறப்புமிக்க இக்கோவிலில் இன்று மார்கழி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர். சந்தனம். திரவிய பொடி. மஞ்சள் பொடி, விபூதி. தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு வகையான அபிஷேக பொருட்களை சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை பாட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய வஸ்திங்கள் சாற்றப்பட்டு மலர்களால் ஆன மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானையும் சிவலோகநாத சுவாமியையும் வழிபாடு செய்தனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

Next Post

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

Related Posts

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு
News

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026
Next Post
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் - குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழின் தொன்மையிலிருந்து செயற்கை நுண்ணறிவு வரை  மாணவர்கள் உற்சாகம்

November 14, 2025
ஏழைகள் பாதிக்கப்படக்கூடிய கொள்கைகள் : மாநிலங்களுடன் ஆலோசனை அவசியம் – முதல்வர் ஸ்டாலின்

May 30, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

April 3, 2026
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

0
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

0
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

0
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

0
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

April 3, 2026
திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

April 3, 2026
சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை

April 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.