செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.மாமல்லபுரம் கடற்கரையோரம் இன்று புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கூட்டம் பெரும் அதிக அளவில் காணப்பட்டது.இதில் சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் வருகை தந்து மாமல்லபுரத்தில் அதிக அளவில் மக்கள் கூட்டம் தென்பட்டது.இதில் வருகின்ற பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்றனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலில் ஈடுபட்டு அகற்றி நெரிசலின் சிக்கியுள்ள பொதுமக்களை பாதுகாத்து அனுப்பி வைத்தனர்.

















