செங்கல்பட்டு சாலை ஓரம் கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை சார்பில் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு நகரத்தில் சாலை ஓரம் கடைகளை அகற்ற வேண்டும் என்றும் இதனால் வியாபாரிகள் கடைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் பேரவை மாநில தலைவர் அருண்குமார் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் சங்கத்தின் மாநில தலைவர் அருண்குமார் பேசியதாவது சட்டத்திற்கு புறம்பாக நகராட்சி நிர்வாக அனுமதியுடன். சாலை ஓரம் சட்ட விரோதமாக கடைகள் நடத்தி வருவதாகவும் மதனி தடுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

















