August 2, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற நிர்வாக அலுவலர் – நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

by Aruna
December 19, 2025
in News
A A
0
இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற நிர்வாக அலுவலர் – நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மேமாத்தூர் கிராமத்தில் இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் கேட்டு தொந்தரவு அளித்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் (மீனியல்) மீது வழக்குப்பதிவு. கிராம நிர்வாக அலுவலரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ்(32). கடந்த மாதம் டிட்வா புயல் மழையின் போது இவரது பசுமாடு இறந்துள்ளது. இதற்காக அரசு நிவாரணத்திற்கு பிரகாஷ் விண்ணப்பித்துள்ளார். மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் பரிந்துரை செய்ததன் பேரில் நிவாரணத்தொகை ரூபாய் 30,000 விவசாயி பிரகாஷ் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் பெற பரிந்துரைத்ததற்காக கிராம நிர்வாக அலுவலரின் பெண் உதவியாளர்( மீனியல் ) , விவசாயி பிரகாஷின் வீட்டிற்கு சென்று ஐயாயிரம் லஞ்சம் கேட்டு தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. 3000 ரூபாய் தருவதாக கூறிய பிரகாஷ் இது குறித்து மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாகை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமையவரம்பன் தலைமையில் மயிலாடுதுறை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் அருள்பிரியா மற்றும் போலீசார் அறிவுறுத்தல்படி பிரகாஷ் மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கு மீனியல் பாஸ்கரணி இல்லாத நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய 3 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். உடன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் கலவுமாக பணத்தைப் பெற்ற ஜெயபிரகாஷ்சை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் கணக்கு வழக்கு ஆவணங்களை சரிபார்த்து ஆதாரங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் பெண் மீனியல் பாஸ்கரணி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கையும் களவுமாக பிடிபட்ட கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்சை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். . இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இதற்கென்ன சொல்லப்போகிறார் தமிழக முதல்வர்? – ஆளுநர் ரவி சூசக கேள்வி?

Next Post

வால்பாறை தோட்டத் தொழிலாளர் ஊதிய விவகாரம் சமரசப் பேச்சுவார்த்தை

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு..!

June 8, 2025
மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்

பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படும் திருவாரூர் நகராட்சியை கண்டித்து கழிவுநீர் வாகனத்தை சிறை

July 29, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்த தீயணைப்பு வீரருக்கு ஆறுதல் தெரிவித்து ஆய்வு

June 11, 2026
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

0
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

0
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

0
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

0
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

July 31, 2026
ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

July 31, 2026
தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

July 31, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.