September 23, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் – அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை.

by Aruna
December 19, 2025
in Bakthi, News
A A
0
புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில்  – அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை.
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே நவகிரக தோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் செய்து வெள்ளிகவசம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தில் புகழ்வாய்ந்த ஏலா சௌந்தரி அம்பிகா சமேத குண்டலகர்னேஸ்வரசுவாமி கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட கடைசி கோவில் இது என்று வரலாறுகள் கூறுகின்றன.
இக்கோயிலில் தனி சந்நிதியில் உள்ள ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேய சுவாமியை வழிப்பட்டால் நவகிரக தோஷங்களும் நீங்கும், திருமணவரம் மற்றும் குழந்தை வரம் கிடைக்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோவிலில் அனுமன் ஜெயந்தி, ஆடி அமாவாசை தை அமாவாசை மஹாளய அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
‌இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், பொதுமக்கள் வாழ்வில் சுபிட்சம் பெறவும், விவசாயம் செழிக்கவும் புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமிக்கு இளநீர், சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்தும் பூரண வெள்ளிகவசம் கொண்டு வடைமாலை, துளசிமாலை, வெற்றிலை மாலை, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம் – மொத்தம் எத்தனை பேர் நீக்கம்?

Next Post

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகம் – திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன்

Related Posts

FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு
News

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026
Next Post

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகம் - திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக 25 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 6, 2025
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

0
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனையால் பரபரப்பு

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

மயிலாடுதுறையில் 27 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

September 22, 2026
FQL நிறுவனத்தின் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரே கிராமம் பாதிக்கப்பட்ட நிலை பணத்தை மீட்டுதர மனு

வேளாங்கண்ணி குடியிருப்புகளை ஒட்டி JCPமூலம் கரையைத்தோண்டி சாலை அமைக்க முயற்சி

September 22, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.