May 15, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

by Kavi
November 8, 2025
in News
A A
0
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் 90 ஆயிரத்து 400 ரூபாயாக இருக்கிறது.

அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலையில், ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 300 ரூபாயாகவும், ஒரு சவரன் 90 ஆயிரத்து 400 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: goldgold ratesilver rate
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில்TVKமாவட்ட மகளிர்அணி இணைஅமைப்பாளர்கள் நியமனத்தில் குளறுபடி புதிய பட்டியலை அறிவித்ததாக குற்றச்சாட்டு

Next Post

கோயிலில் விதிமீறல் – யூடியூப் பிரபலம் மீது வழக்குப்பதிவு

Related Posts

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு
News

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
News

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

May 14, 2026
Next Post
கோயிலில் விதிமீறல் – யூடியூப் பிரபலம் மீது வழக்குப்பதிவு

கோயிலில் விதிமீறல் - யூடியூப் பிரபலம் மீது வழக்குப்பதிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.