March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

பார்ட் டைம் வேலைக்கு சென்ற ரிஷி சுனக்

by Kavi
October 11, 2025
in Business, News
A A
0
பார்ட் டைம் வேலைக்கு சென்ற ரிஷி சுனக்
0
SHARES
17
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊதியம் பெறும் ஆலோசகர் பதவியை ஏற்பதற்கு முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக். 2015-ம் ஆண்டு எம்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2022ம் ஆண்டில் இங்கிலாந்தின் பிரதமராக பொறுப்பேற்றார். 2024-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்ததால் பிரதமர் பதவி மற்றும் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். எம்பி-யாக மட்டுமே நீடித்து வந்தார். இந்நிலையில், அரசின் முன்னாள் அமைச்சர்களுக்கான வணிக நியமன விதிகளின் கீழ் வணிக நியமனங்கள் குறித்த ஆலோசனைக் குழுவை ரிஷி சுனக் அணுகியிருந்தார்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து அரசின் கண்காணிப்பு அமைப்பானது அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் மற்றும் ஏ.ஐ. நிறுவனமான ஆந்த்ரோபிக் நிறுவனங்களிடம் இருந்து ஊதியம் பெறும் ஆலோசகர் பதவியை ரிஷி சுனக் ஏற்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அவர் பதவியில் இருந்த காலத்தில் தனக்கு கிடைத்த எந்தச்சலுகை பெற்ற தகவலையும் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது. ஆலோசகர் பதவியின் மூலமாக கிடைக்கும் வருமானம் தனது மனைவி அக்ஷதா மூர்த்தி தொடங்கியுள்ள கல்வி தொண்டு நிறுவனமான தி ரிச்மண்ட் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Tags: anthropicMicrosoftrishi sunakuk ex pm
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் யாரும் தலையிடக்கூடாது – அமித் ஷா

Next Post

GAS சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடா? விளக்கமளித்த இந்தியன் ஆயில்

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை

March 3, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

November 26, 2025
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் காவிரி துலாஉற்சவததை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம்

November 15, 2025
மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

November 5, 2025
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

0
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

0
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

0
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

0
மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

March 24, 2026
விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

March 24, 2026
முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

March 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.