March 2, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

கோலாகலமாக தொடங்கியது முருக பக்தர்கள் மாநாடு!

by Digital Team
June 22, 2025
in Bakthi, Breaking News
A A
0
கோலாகலமாக தொடங்கியது முருக பக்தர்கள் மாநாடு!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மதுரையில் இந்து முன்ணணி சார்பில் நடைபெற்று வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். மதுரை வண்டியூர் அருகே, அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன், உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

ஏராளமான மக்கள், மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.இதையொட்டி சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டில் கலந்து கொள்ள புடைசூழ முதல் ஆளாக வந்துசேர்ந்தார் மத்திய இணை அமைச்சர் L.முருகன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு ஆன்மீக பூமி என்பதை நிரூபிக்கும் வகையில், மாநாடு நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.

Tags: bjp annamalail.muruganmadurai murugan manadumuruga bakthargal manadusekar babu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிந்து நதி நீர் பகிர்வில் கடும் முரண்பாடு – காஷ்மீர், பஞ்சாப் அரசுகளுக்கு இடையே மோதல் !

Next Post

திமுகவிடம் அதிகமான MLA தொகுதிகளை கேட்போம்-மதிமுக!

Related Posts

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்
Bakthi

March 1, 2026
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்

கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி பிரமோற்சவ விழா தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காமதகன திருவிழா

February 28, 2026
மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியின் நினைவாக தீப்பாய்ந்தாள்அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

February 24, 2026
Next Post
திமுகவிடம் அதிகமான MLA தொகுதிகளை கேட்போம்-மதிமுக!

திமுகவிடம் அதிகமான MLA தொகுதிகளை கேட்போம்-மதிமுக!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பூம்புகார் கடலில் தொல்லியல் துறையினர் பண்டைய தமிழர்களின் வரலாறு குறித்து ஆய்வு

September 26, 2025
திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

March 1, 2026
2026-ல்விடியப்போகும்எடப்பாடியார்ஆட்சி: தி.மு.க.வின்சதிவலைகளைஅறுத்தெறிவோம்” – திண்டுக்கல்லில்பேராசிரியர்கல்யாணசுந்தரம்அனல்பறக்கும்பேச்சு!

March 2, 2026
குமாரபாளையம்நகராட்சியில்தீர்மானங்கள்மழை: 33 வார்டுகளுக்கும்ரூ.35 லட்சம்நிதிஒதுக்கீடு – தலைவர்விஜயகண்ணனைதேர்தலில்போட்டியிடகோரிஅதிரடிமுழக்கம்!

வருவாய்த்துறையினர் 7-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய்த்துறை சார்ந்த பணிகள் ஆலோசித்து நடவடிக்கை

விழுப்புரம் டாஸ்மாக் கடையை மூடக் கோரி தமிழக வெற்றி கழகதினர் கடை ஷட்டரை இழுத்து மூடி முற்றுகை போராட்டம்

சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பஞ்சமி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மனு

எங்களுக்கு மெகாவாட் உற்பத்தி செய்யும் மின்சார உற்பத்தி நிறுவனம் வேண்டாம் நெல்அரவை ஆலையும் வேண்டாம் மக்கள் மனு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.