கொள்ளிடம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள்
சீர்காழி கொள்ளிடம் வட்டாரத்தில் பருவமழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். சீர்காழி வட்டாரத்தில் ஆலவெளி,தெற்கிருப்பு,எடக்குடிவடபாதி,தென்னலக்குடி,வைத்தீஸ்வரன்கோயில்,திருப்புன்கூர்,கன்னியாக்குடி,எம்பாவை,திருவெண்காடு,எடமணல்,வருஷபத்து,கண்ணுக்கினியனார்கோயில், பச்சைமாதானம்,நல்லூர்,புத்தூர்,சோதியக்குடி உட்பட பல்வேறு இடங்களில் சம்பா...




