நீடூர் சபீநகர் & கீழத்தெருவில் மக்களுக்கு அடிப்படைவசதிகள் செய்துதராத நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நீடூர் ஊராட்சியில் சபீநகர் மற்றும் கீழத்தெருவில் வசித்து வரும் மக்களுக்கு சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் குற்றம்...




