8-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் குத்தாலம் அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திட்டத்தை துவக்கினார்
எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம், குத்தாலம் அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ மாணவிகளுடன்...




