October 1, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆளுநர் ஆட்சி ,  ஜனாதிபதி ஆட்சி தடுக்கப்பட்டு இருக்கிறது இந்த ஜனநாயக கடமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

by Satheesa
May 14, 2026
in News
A A
0
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், மக்களை மதித்தவர்களாக இருக்கவேண்டும் என மன்னார்குடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேட்டி..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் துரை அருள்ராஜன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் வனிதா அருள்ராஜன் ஆகியோரது இல்லத்திற்கு வருகை தந்தார் , கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக்குழு உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தமிழக வெற்றி கழகத்திற்கு எந்த நிபந்தனை இல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்துள்ளது இதன் மூலம் மற்றொரு தேர்தல் தடுக்கப்பட்டு இருக்கிறது எல்லாவற்றிற்கும் மேலாக ஆளுநர் தலையீடு, ஆளுநர் ஆட்சி , ஜனாதிபதி ஆட்சி தடுக்கப்பட்டு இருக்கிறது இந்த ஜனநாயக கடமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ளது நிபந்தனை என்றாலும் கூட ஏழை விவசாய தொழிலாளர்கள் கிராமப்புற மக்கள் ,அரசு ஊழியர்கள் ,மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கோரிக்கை தான் எங்களுடைய கோரிக்கையாக இருந்து வருகிறது ஒரு சிலர் கூறுவது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு குடைச்சலாக இருக்கும் என கூறி வருகிறார்கள் நூறு ஆண்டுகளில் நாங்கள் எந்த தவறுகளையும் செய்ததில்லை எனவே சில அறிஞர்கள் அறிவு சிறந்தவர்கள் கம்யூனிஸ்ட் ஆதரவு என்பது குடைச்சலாகவே இருந்து வரும் என்கிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும் தமிழக அரசு அரசு மதுபான கடையை குறிப்பிட்ட இடங்களில் மூடி உள்ளது அதே நேரத்தில் அந்த ஊழியர்களின் வாழ்க்கை இருக்கிறது அதைப் பற்றியும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும் அரசு தற்போது ஜோதிடரை அரசு பணியில் அமர்த்தியுள்ளது எந்த மதத்தின் மீது எங்களுக்கு வெறுப்பு அல்ல ஒரு உயர் பொறுப்பு முதல்வர் அருகில் இருந்து ஆலோசனை சொல்கிற போது ஜோதிடர்களாக இருப்பதைக் காட்டிலும் மக்கள் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் மக்களை மதித்தவர்களாக இருக்க வேண்டும் நாங்கள் அங்கம் வகுக்கிற அதிமுக, திமுக ஆட்சியில் இருக்குமே தவிர நாங்கள் இதுவரையிலும் அந்த இடத்திற்கு வந்ததில்லை . அதிமுக, திமுக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காரணத்தினால் தான் மாற்றத்தை மக்கள் விரும்பி உள்ளனர் சகோதரர் டிடிவி தினகரன் அவர் அருகில் உள்ள மூத்த கட்சி தலைவர்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி பணம் பெற்று இருப்பதாக டிடிவி தினகரன் கூறி வருகிறார் நான் உங்கள் மத்தியில் நின்று பேசுகிறேன் யாராவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம் அதிமுக திமுக ஆட்சியில் என்னை போன்ற கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மக்களின் நலனுக்காக வந்திருக்கிறோமே தவிர எங்களுடைய சொந்த நலனுக்காக இதுவரையிலும் நாங்கள் வந்ததில்லை அதிமுகவில் இரண்டு அணிகளை எப்படி பார்க்கிறிங்க என்ற கேள்விக்கு நாளை நான்கையும் சேர்த்து பார்க்கலாம் அதை முழுமையாக பார்க்கலாம் என தெரிவித்தார்

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

Next Post

குத்தாலம் அருகே ராஜகோபால புரத்தில் உள்ள ஸ்ரீ ஐயன் பிடாரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Related Posts

பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்
News

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி அரசு பஸ்ஸில் சக்கரங்கள் கழண்டதால் அச்சம் அடைந்த பயணிகள், பொது மக்கள் அலறி பரபரப்பு

February 21, 2026
களத்தில் இறங்கு… வெற்றியை நுகரு… ஈரோட்டில் “இது நம்ம ஆட்டம்” விளையாட்டுத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார் கலெக்டர் கந்தசாமி!

January 31, 2026
வீரசோழனில் எழுச்சியுடன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா: அன்னதானம் வழங்கிக் கொண்டாட்டம்.

January 19, 2026
பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் திமுக சார்பில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!

December 20, 2025
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

0
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.