June 9, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

by Satheesa
June 8, 2026
in News
A A
0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் ஆ.ஸ்ரீநாத், செ.ராஜேஷ்குமார் பங்கேற்ப்பு ,

    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 

மீனவர்களுக்கு 2026ம் ஆண்டிற்கான மீன்பிடித்தடைக்கால நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதாப் தலைமையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் மரு.கே.விஜய கார்த்திகேயன், இ.ஆ.ப, அகியோர் முன்னிலையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணைஇயக்குநர் கோபிநாத் வரவேற்புரையாற்றினார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் அகியோர் மீனவ மக்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 27,250 மீனவ குடும்பங்கள் தலா ரூ.8000, நாட்டுப்படகு வெளிப்பொருத்தும் இயந்திரம் ரூ.12.92 இலட்சம் மதிப்பீட்டில் 20 மீனவர்களுக்கும்,
40% மானிய விலையில் 6 மீனவர்களுக்கு ரூ.1.17 இலட்சம் மதிப்பீட்டில் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடிக்கும் போது மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.2.00 இலட்சமும், இயற்கையாக மரணமடைந்த மீனவ குடும்பத்திற்கு
27,500 மற்றும் மீனவ குடும்பங்களுக்கு கல்வி நிதியாக ரூ.1,500 வழங்கப்பட்டது.
மொத்தமாக 21.96 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ந.தளவாய் சுந்தரம்,
குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் தாரகை கத்பர்ட், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா அகியோர் வாழ்த்துரை வழங்கினர்கள். விர்ஜில் கிராஸ், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நன்றி கூறினார்.

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

Related Posts

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
News

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கிள்ளியூர் பேரூராட்சி தலைவி & 9 வார்டு கவுன்சிலர்கள் TVK-வின் கோட்டையாக மாற்றுவோம் என்றும் சூளூரை

June 8, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பழனி சுற்றுலாப் பேருந்தை காட்டு யானை விரட்டியதால் அச்சம்!

November 16, 2025
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

0
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

June 8, 2026
தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

June 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.