April 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ADMK-வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் ADMK முன்னாள் மாவட்ட செயலாளர் அதிருப்தி

by Satheesa
April 1, 2026
in News
A A
0
ADMK-வில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் ADMK முன்னாள் மாவட்ட செயலாளர் அதிருப்தி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

அதிமுகவில் உழைத்தவர்களுக்கு அங்கீகாரம் இல்லை என்று மயிலாடுதுறையில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் அதிருப்தி. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகக்கூடாது என்ற நோக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன், பவுன்ராஜ் தோல்வி பெறக்கூடிய வேட்பாளர்களை தேர்ந்தெடுத்துள்ளதாக குற்றச்சாட்டு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்கு உட்பட்ட வழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் வி.ஜி.கே செந்தில்நாதன். பாரம்பரிய அதிமுக குடும்பத்தை சேர்ந்த இவரின் தந்தை அதிமுகவில் 1972 முதல் பணியாற்றிய நிலையில் தனது 18 வயதில் இருந்து கிளைக் கழகச் செயலாளராக அதிமுக கட்சியில் படிப்படியாக உயர்ந்து பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்தவர் வி.ஜி.கே செந்தில்நாதன். 2021 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பேற்றவர் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் ஆறு மாதத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து கட்சியில் அவமரியாதை செய்யப்பட்டதால் அதிமுக கூட்டத்திற்கு செல்வதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் செந்தில்நாதனுக்கு தேர்தலில் எம்எல்ஏ சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி மீண்டும் குத்தாலத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை தொகுதி கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குத்தாலம் மடக்கு ஒன்றிய செயலாளர் வி ஜி கே செந்தில்நாதன் 35 ஆண்டு காலமாக கட்சியில் பணியாற்றிய வரும் தனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் இருவரும் இணைந்து தன்னை பழி வாங்கும் நோக்கத்தில் செயல்படுவதால் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கட்சியின் அடிப்படை தொண்டனாக இருந்து உழைப்பதாக தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், முதலமைச்சர் ஆகலாம் என்ற கனவில் இருந்த ஓ எஸ் மணியன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக கூடாது என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் தோல்வியை தழுவும் வேட்பாளர்களை நியமித்துள்ளதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோரால் கட்சியில் இருந்து மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டுப்பட்டு விட்டதாகவும், அதிமுக ரத்தம் உடம்பில் ஓடும் எண்ணை போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் அவமரியாதை செய்வதை பொதுச் செயலாளர் தெரியப்படுத்தவே பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

Tags: admkdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் காட்டூர் பகுதியில் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் தமிழக முதல்வர் M.K.ஸ்டாலின் மரியாதை

Next Post

மணல் மோசடி குற்றச்சாட்டு: செல்லராஜாமணி மீது நடவடிக்கை கோரி லாரி உரிமையாளரபுகள் புகார்

Related Posts

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி
News

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
Bakthi

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்  

2026 சட்டமன்றத்தேர்தலில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திருவாரூரில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை பணி

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் வனத்துறை தடை விதிப்பு

March 30, 2026
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

0
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

0
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

0
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

0
வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

வைகோ உயிருக்கு ஆபத்து மாநில துணைச்செயலாளர் மார்கோனி சீர்காழியில் பரபரப்பு பேட்டி

April 1, 2026
சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

சீர்காழி அருகே வாட்டர் டேங்கர் டிராக்டர் மோதி சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் உயிரழப்பு போலீசார் விசாரணை

April 1, 2026
திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

திருக்கடையூர் திருமணல்மேடு எல்லை காழியப்பன்நல்லூர்  ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

April 1, 2026
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி  உத்திரப் பெருந்திருவிழா

April 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.