February 18, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

DMK-வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்

by Satheesa
November 5, 2025
in News
A A
0
DMK-வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த பொன்முடி பாலியல் தொழிலாளர் குறித்து பேசியது விமர்சனத்துக்குள்ளானதால் திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து பொன்முடி ஏப்ரல் மாதம் நீக்கப்பட்டார். பொன்முடி நீக்கப்பட்டது திமுகவில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கட்சியில் மீண்டும் தனக்கு துனை பொதுச்செயலாளர் பதவி வழங்க வேண்டுமென பொன்முடி வலியுறுத்தி வந்த நிலையில் திமுகவின் துணை பொதுச்செயலாளராக பொன்முடியையும், சாமிநாதனையும் அறிவித்து திமுகவின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்வினை தொடர்ந்து பொன்முடிக்கு மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டதை வரவேற்கும் விதமாக விழுப்புரம் காந்தி சிலை மற்றும் திமுக கட்சி அலுவலகம் முன்பாக திமுக நகர செயலாளர் சக்கரை தலைமையிலான திமுகவினர் மேலதளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். திமுகவில் மீண்டும் துணை பொதுச்செயலாளர் பதவி பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

Tags: district newsdmkmk stalintamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

Next Post

மயிலாடுதுறை காவல் நிலைய வாசலில் காரை குறுக்கே போட்டு மது போதையில் 2 மணி நேரமாக தகராறில் ஈடுபட்ட வாலிபர்

Related Posts

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா
News

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

September 28, 2025
national pension scheme nps in tamil

ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

April 23, 2025
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

0
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

0
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

0
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

0
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

February 17, 2026
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

February 17, 2026
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

February 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.