டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும்  அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி

டிட்வா புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரையில் செத்து மிதக்கும் அரியவகை மீன்கள் மீனவர்கள் அதிர்ச்சி.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் டிட்வா புயலால் சொத்து மதிக்கும் அரிய வகை மீன்கள் உணவிற்கு பயன்படுத்த முடியாத “பலாசி” என்ற பலூன் மீன்கள் தற்போது புயல் காரணமாக அதிகளவில் கடற்கரையில் சத்து மிதக்கின்றது. மேலும் மீனவர்கள் வலைகளிலும் இறந்த நிலையில் அரிய வகை நீங்கள் காணப்படுகின்றது.
டிட்வா முயல் காரணமாக தொடர்ந்து கடந்த ஒரு வாரங்களாக மாமல்லபுரம் தீயில் மீன் பிடிக்க செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது
இருந்த போதிலும் இன்று மீண்டும் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர் .

அப்பொழுது மீனவர்களின் வலைகளில் இறந்த நிலையில் பல வகையான மீன்கள் காணப்பட்டன மீன்பிடித்து திரும்பிய மீனவர்கள் அதிகளவில் பலாசி மீன்கள் சிக்கியது. அந்த இறந்த மீன்களை கரையோரம் வீசி விடுவார்கள். என்று கூறப்படுகின்றது
இந்த மீனின் உடலில் இருக்கும் வெளி முள்ளானது விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. கடற்கரையில் வீசப்படும் மீன்களை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதனை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றன எதற்காக இந்த மீன்கள் இறந்தது என்று குறித்து தெரியவில்லை டிட்வா புயல் காரணமாக இது போன்ற மீன்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மாமல்லபுரம் தற்பொழுது கடல் இன்னும் சீற்றமாக காணப்படுகின்றது .

Exit mobile version