April 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் ; இளம் ஜோடி சுட்டுக்கொலை – இஸ்ரேல் தூதரக ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!

by Digital Team
May 22, 2025
in News
A A
0
அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் ; இளம் ஜோடி சுட்டுக்கொலை – இஸ்ரேல் தூதரக ஊழியர்களுக்கு நேர்ந்த துயரம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன் : அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இன்று இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் அடையாளம் தெரியாத பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்த யாரோன் மற்றும் சாரா எனும் இளம் ஜோடி, அடுத்த வாரம் ஜெருசலேமில் நிச்சயதார்த்தம் செய்ய இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் அமெரிக்க தூதர் யெச்சியல் லெய்டர் கூறியதாவது:
“இவர்கள் இருவரும் தூதரகத்தின் முக்கிய ஊழியர்கள். அவர்களது நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு, அனைவரும் உற்சாகமாக இருந்த நேரத்தில், இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்தது.”

இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,
“இவர்கள் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. ஆனால் வாஷிங்டனில் ஒரு பயங்கரவாதியின் துப்பாக்கிச் சூட்டால் அவர்களின் வாழ்க்கை நிறைவடைந்தது. இழப்பால் தூதரக ஊழியர்கள் அனைவரும் பேரதிர்ச்சியில் உள்ளனர். இந்த துயரத்தில் அவர்களின் குடும்பத்தினருடன் எங்கள் இதயங்கள் இணைந்துள்ளன,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையில், அவரது மீது இதற்கு முன் எந்தவொரு குற்றவியல் வழக்குகளும் இல்லை என தெரியவந்துள்ளது. தற்போது, இந்த கொலைக்கான பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: Israeli embassy staffshot deadyoung couple
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிங்கப்பூர் புதிய அமைச்சரவையில் ஆறு தமிழர்கள் நியமனம்

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 23-05-2025

Related Posts

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

சீர்காழி அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 7 அடி முதலை மீட்பு,வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை

April 30, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 23-05-2025

இன்றைய முக்கிய செய்திகள் 23-05-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.