May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே சரக்கு வாகனம் மோதியதில் எலக்ட்ரிஷன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை

by Satheesa
March 1, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே சரக்கு வாகனம் மோதியதில் எலக்ட்ரிஷன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை அருகே சரக்கு வாகனம் மோதியதில் எலக்ட்ரிஷன் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் முத்துக்குமார் (வயது 40) . எலக்ட்ரிஷன் வேலை செய்து வந்த இவர், தேவையான பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் நேற்று மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளார். அப்போது சீர்காழி மெயின் ரோட்டில் உளுத்துக்குப்பை பகுதியை கடந்த போது எதிரே அதிவேகமாக வந்த டாட்டா ஏஸ் சரக்கு ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ சக்கரம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் இறந்து போனார். தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு ஆட்டோவை ஒட்டி வந்த டிரைவர் பார்த்தசாரதி என்பவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேரிழந்தூர் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Next Post

ஊட்டியாக மாறிய திருவாரூர் – முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்லும் வாகன ஓட்டிகள்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
ஊட்டியாக மாறிய திருவாரூர் – முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்லும் வாகன ஓட்டிகள்

ஊட்டியாக மாறிய திருவாரூர் - முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்லும் வாகன ஓட்டிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி

January 29, 2026
தமிழகத்தில் அரிசி ஆலைகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்வு அமைச்சர் சக்கரபாணி

December 27, 2025
2025 விதை சட்ட வரைவு மசோதாவை  ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி விவசாயிகள் முன்னணி கண்டன ஆர்பாட்டம்

December 10, 2025
வியட்நாம் பெருமழையில் கடும் பாதிப்பு – 52 பேர் உயிரிழப்பு

November 21, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.