விழுப்புரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட47லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை Dr.லக்ஷ்மணன் திறந்தார்

விழுப்புரத்தில் புதிதாக கட்டி முடிக்க ப்பட்ட 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களை சட்டன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திக்குட்பட்ட சேர்ந்தனூரில் புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் வளவனூர் பேரூராட்சி க்குட்பட்ட பகுதியில் 10 லட்சம் மதிப்பில் நியாவிலை கடை, கட்டிடம் மற்றும் 13 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டி முடிக்க பட்ட அங்கண்வாடி கட்டிடங்களை விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லக்ஷ்மணன் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி இன்று திறந்துவைத்து இதில் வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா மற்றும் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் ஸ்ரீ சிவசங்கரி அன்பரசு மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர் பொதுமக்களுக்கு மற்றும் குழந்தைகளுக்குஇனிப்புகள் வழங்கினார் திறந்து வைத்த கட்டிடத்தின் மொத்த மதிப்பு 43 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version