July 2, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

படங்களுக்கு 100% வரி; டிரம்ப் அடுத்த அதிரடி!

by Digital Team
May 5, 2025
in Breaking News, News
A A
0
படங்களுக்கு 100% வரி; டிரம்ப் அடுத்த அதிரடி!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அவரது கவனம் திரைப்படத்துறை மீது சென்றுள்ளது.

இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் நமது திரைப்படத் தயாரிப்பாளர்களையும், ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து பிரிக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன.

Did you read this?

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

July 1, 2025
இழிவு படுத்தியவர்களை தடுத்து நிறுத்தாத அதிமுக – முன்னாள் அமைச்சர் பொன்முடி

முதல்வர் விளம்பரம் தேடுவதிலேயே தான் இருக்கிறார் – ஆர்.பி.உதயக்குமார்

இதனால் ஹாலிவுட் உட்பட திரைப்படத்துறை அமெரிக்காவிற்குள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும், எனவே, ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து படங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Tags: donald trumpmoviestax
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அனைத்து தோ்தல் சேவைகள், தகவல்கள் உள்ளடக்கி ஒரே செயலி!

Next Post

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம்: ஐ.நா.வில் இன்று விவாதம்

Related Posts

தாயென நினைத்து வளர்ப்பு நாயிடம் பால் குடிக்கும் பூனை..!
News

தாயென நினைத்து வளர்ப்பு நாயிடம் பால் குடிக்கும் பூனை..!

July 1, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025
News

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

July 1, 2025
புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

டிமாண்டி சாலைக்கு MS விஸ்வநாதன் பெயர்-மேயர் பிரியா தகவல்

June 30, 2025
Next Post
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம்: ஐ.நா.வில் இன்று விவாதம்

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம்: ஐ.நா.வில் இன்று விவாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூலை 01, 2025 (செவ்வாய்க்கிழமை)

July 1, 2025
புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

July 1, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 01-07-2025

July 1, 2025
விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் : “அவர் என்ன தீவிரவாதியா?” – நீதிபதி கடும் கேள்வி

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் : “அவர் என்ன தீவிரவாதியா?” – நீதிபதி கடும் கேள்வி

June 30, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 02-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 02-07-2025

0
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

0
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

0
இன்றைய முக்கிய செய்திகள் 02-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 02-07-2025

July 2, 2025

Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

இன்றைய முக்கிய செய்திகள் 02-07-2025

இன்றைய முக்கிய செய்திகள் 02-07-2025

July 2, 2025
ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்யவுள்ளது திமுக – அமைச்சர் கோவி.செழியன்

July 1, 2025
பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

பேட்டி கொடுத்தவர் காணாமல் போய்விட்டார்… அண்ணாமலை சாடிய செந்தில் பாலாஜி..!

July 1, 2025
முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

முதலமைச்சருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டது – வானதி சீனிவாசன்

July 1, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.