தேர்தல் கமிஷன் தற்போது பயன்பாட்டில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தனித் தனியான 40 மொபைல் மற்றும் இணைய செயலிகளை ஒருங்கிணைத்து, ஒரே டிஜிட்டல் செயலியாக உருவாக்கி உள்ளனர்.
தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, 40க்கும் மேற்பட்ட மொபைல் மற்றும் இணைய செயலிகளை ஒருங்கிணைத்து, ஒரு புதிய டிஜிட்டல் செயலியாக வடிவமைத்துள்ளனர். இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என, தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது.