May 10, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மருத்துவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் 2-ம் தேதி தர்ணா போராட்டம்

by Satheesa
January 29, 2026
in News
A A
0
மருத்துவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் 2-ம் தேதி தர்ணா போராட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மருத்துவர்களின் நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் 2-ம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் ஊதிய உயர்வு, விருப்ப ஓய்வு பெறுவதில் அனைத்து பிரிவு மருத்துவர்களுக்கும் அனுமதி அளிக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தகுதிக்கேற்ற பதவி உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் அரசு கூடுதல் செயலருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தை ‌ தொடங்கி இருப்பதாகவும் ‌‌, சீனியாரிட்டி முறையை தீர்மானிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், விருப்ப ஓய்வு பெற இரண்டு துறை ‌ மருத்துவர்களுக்கு மட்டும் ‌உள்ள திட்டத்தை அனைத்து துறை மருத்துவர்களுக்கும் கொடுக்க வேண்டும், ‌ அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கடினமான பணிக்காக வழங்கப்படும் தொகையை 3,000 -மாக உயர்த்தி வழங்க வேண்டும், ‌ மருத்துவர்களுக்கு பதவி உயர்வுடன் அதற்கான ஊதிய நிர்ணயமும் அதிகரிக்க வேண்டும் என்றும், அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில் வருகிற பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் அதனை தொடர்ந்து ஆறாம் தேதி புறநானியாளிகள் பிரிவில் இரண்டு மணி நேரம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் இதற்கு சுமூக முடிவு ஏற்படாவிட்டால் 7ஆம் தேதி அன்று சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கூடி போராட்டங்களை தீவிரப் படுத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி ஸ்ரீஇராஜகோபால சுவாமி ஆலய மஹா ஸம்ப்ரோஷனம்

Next Post

கஞ்சா போதையில், கண்ணாடி பாட்டிலில், பெட்ரோல் கேட்டு சூறையாடிய இளைஞர்கள் CCTV 

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
கஞ்சா போதையில், கண்ணாடி பாட்டிலில், பெட்ரோல் கேட்டு சூறையாடிய இளைஞர்கள் CCTV 

கஞ்சா போதையில், கண்ணாடி பாட்டிலில், பெட்ரோல் கேட்டு சூறையாடிய இளைஞர்கள் CCTV 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.