திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிறந்தநாளில் நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் தடபுடல் விருந்து
விழுப்புரம்
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் Dr. பொன். கௌதமசிகாமணி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் நபர்களுக்கு மதிய உணவு மற்றும் பள்ளி மாணவிகளுக்கு உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவாமற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மா. ஜெயச்சந்திரன் அவர்களின் தலைமையில், மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயபால் அவர்களில் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது,நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதாஅரசி, விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ. ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன் ,ஒன்றிய கவுன்சிலர் இளவரசி, செல்வம் மாவட்ட பிரதிநிதி அசோக்குமார் மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அமானுல்லா ஒன்றிய துணைச் செயலாளர் ராம்குமார், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் Dr. தங்கவேல், மாவட்ட தொண்டர் அணி தலைவர் அருள்மொழி,விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அருளானந்தம்,வர்த்தக அணி துணை அமைப்பாளர் லட்சுமி நாராயணன் மாவட்ட மகளிர் அணி சிவமகேஸ்வரி கிளைச் செயலாளர்கள் ஒரத்தூர் சுதாகர் தும்பூர் ஜெயபால் பாஸ்கர் கலையரசன் பூபாலன் தொண்டரணி அமைப்பாளர் குமரன் மாலிக் பாய் நடராஜ் ரமேஷ் தகவல் தொழில்நுட்ப அணி திவாகர் ரோஸி பொன்னங்குப்பம் வேலு வீரப்பன் விசு தலைவர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், இளைஞரணி பாலகிருஷ்ணன்,சங்கர்,மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
