September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவள்ளூர் அருகே தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2 புதிய பேருந்துகளும் & ஆம்பலன்ஸ்  வாங்கி கொடுத்த  தம்பதிகள்

by Satheesa
February 20, 2026
in News
A A
0
திருவள்ளூர் அருகே தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2 புதிய பேருந்துகளும் & ஆம்பலன்ஸ்  வாங்கி கொடுத்த  தம்பதிகள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் அருகே தான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2 புதிய பேருந்துகளும் மற்றும் சொந்த கிராமத்திற்கு ஆம்பலன்ஸ் வாங்கி கொடுத்த தம்பதிகள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் – காஞ்சனா தம்பதிகள் இவர்கள் இருவரும் மப்பேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொன்போஸ்கோ செக்ராட் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அவர்கள் படிக்கும் போது பள்ளிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் நடந்து சென்று மிகவும் சிரமப்பட்டு படித்துள்ளனர், படித்து கடின உழைப்பின் மூலம் வாகன தொழிலில் முன்னேறியுள்ளனர். தன்னை போன்ற மற்ற ஏழைக் குழந்தைகளும் போக்குவரத்து வசதி இல்லாமல் சிரமப்படகூடது என்பதால் தான் படித்த பள்ளிக்கு ரூ.1.50 கோடி செலவில் இரண்டு பேருந்துகளும் மற்றும் தனது மப்பேடு ஊராட்சிக்கு இலவச ஆம்பலன்ஸ் வாகனத்தை வழங்கினர்கள், இத்தகைய பேருந்து மூலமாக கடம்பத்தூர் சுற்றுவட்டார கிராமங்களான மேட்டுக்கடை காந்தி பேட்டை, சமத்துவபுரம் விஸ்வநாதபுரம், அழிஞ்சிவாக்கம், மேட்டுச்சேரி, மப்பேடு, கீழச்சேரி , பண்ணூர் ஆகிய கிராமங்கள் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் பராமரிப்பு செலவும் ஓட்டுனருக்கான மாத சம்பளம் அவர்களை ஏற்றுக் கொண்டனர், தான் படித்த பள்ளிக்கும் தனது சொந்த கிராமத்திற்கும் இலவச பேருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தையும் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

Tags: district newstamilnaduTiruvallur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி அருகே காரில் வெளிமாநில மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞர் கைது. கார் மற்றும் 480 மதுபாட்டில்கள் பறிமுதல் 

Next Post

அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கின்ற விரிவுரையளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரVCK-ஆர்ப்பாட்டம்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

March 4, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.