May 31, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் வேட்புமனு தாக்கல்

by Satheesa
April 5, 2026
in News
A A
0
விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் வேட்புமனு தாக்கல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கான திமுக வேட்பாளர் டாக்டர் லட்சுமணன் இன்றைய தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதனை முன்னிட்டு இன்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்திலிருந்து விழுப்புரம் திருச்சி சாலையில் திறந்த வெளி வாகனத்தில் தொண்டர்கள் பங்கேற்ற உற்சாகமான ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பயணித்தார்.
பின்னர் விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: district newsdmktamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் DMK தொகுதி தேர்தல் அலுவலகத்தை DMK வேட்பாளருமான பூண்டி கலைவாணன் திறந்தார்

Next Post

திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாக்கு சேகரிப்பு

Related Posts

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மறுத்த அதிகாரிகள். கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி
News

VCK-வை சார்ந்த வன்னியரசை அமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில் TVK பொய்கை பாஸ்கர் பேனர்

May 31, 2026

பயிர் கடன் தள்ளுபட்டி குறித்து பொய்யான அறிவிப்பை வெளியிட்டTVK அரசை கண்டித்து ஆர்பாட்டம்

காலியாக உள்ள பல லட்சம் அரசு பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்ககோரி முகமூடி அணிந்த இளைஞர்கள் பேரணி

நாகையில் தவெக அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி தடுக்க முயன்ற போலீசார் விவசாயிகளுடைய தள்ளுமுள்ளு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.