August 3, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

by Priscilla
May 19, 2025
in News
A A
0
தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை, மே 19 :
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷாராக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
“தமிழக அரசு தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள முழுமையாக தயாராக உள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாகும். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தொடர்ந்து விழிப்புடன் செயல்பட வேண்டும்.”

மேலும், மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :

கடலோர மாவட்டங்களில் பருவமழையை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பேரிடர் முகாம்கள் செயல்படத் தயாராக இருக்க வேண்டும். அவ்விடங்களில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

“இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை இயல்பானதாகவே இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் எந்தவொரு அவசர சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்,” என முதல்வர் தெரிவித்தார்.

Tags: mk stalinsouthwest monsoonTN rain
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிறுமிக்கு பாலியல் தொல்லை – நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

Next Post

ரூ.3.35 லட்சம் கோடி வருமானம் அள்ளிய இந்திய நிறுவனங்கள்

Related Posts

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

காவிரி கடலுடன் கலக்கும், சங்க முகதீர்த்த காவிரி பூம்பட்டினத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதியினர் வழிபாடு

August 3, 2026
Next Post
ரூ.3.35 லட்சம் கோடி வருமானம் அள்ளிய இந்திய நிறுவனங்கள்

ரூ.3.35 லட்சம் கோடி வருமானம் அள்ளிய இந்திய நிறுவனங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
கேரளாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலி  தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில் தீவிரக் கண்காணிப்பு

December 27, 2025
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

காவிரி கடலுடன் கலக்கும், சங்க முகதீர்த்த காவிரி பூம்பட்டினத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதியினர் வழிபாடு

0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

மப்பேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஓசூரம்மன் ஆலய தீமிதி திருவிழா, தீமிதி திருவிழாவில் தவறி விழுந்த முதியவர்

August 3, 2026
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

காவிரி கடலுடன் கலக்கும், சங்க முகதீர்த்த காவிரி பூம்பட்டினத்தில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுமண தம்பதியினர் வழிபாடு

August 3, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.