• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

by Satheesa
November 13, 2026
in News, News
0
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு, புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் :-

மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னீர்வெளி கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியின் மேல் இன்று மனித கழிவு காணப்பட்டது. சம்பவம் குறித்து செய்திகள் பரவிய நிலையில், தொட்டியில் உள்ள தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சினேகபிரியா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், தொட்டியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய தொட்டி கட்ட உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார், முன்னதாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தீபாவளி தினத்தன்று, எந்தவித உள்நோக்கமும் இன்றி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைட்: –
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திருவாரூர் வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி முன்னிலையில் மோகனச்சந்திரன் வெளியிட்டார்

Next Post

40 ஆயிரம் வீடுகள் எங்கே? தொழிலாளர்களின் கண்ணீருக்கு அரசு பதில் சொல்லுமா?

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

காதல் திருமணத்தால் விளைந்த விபரீதம்காதலனின் வீடு முழுவதுமாக கொளுத்தப்பட்ட நிலை3 பேர் தலைமறைவு

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தையொட்டி அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் நிகழ்ச்சி காணொளி காட்சி

2,500 செவிலியர் பணியிடங்களை ஊதியக்குறைப்பின்றி நிரந்தரமாக்க செவிலியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல்

திண்டுக்கல் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

நாகப்பட்டினத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது; 13 ஆடுகள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

November 13, 2026
Next Post
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

40 ஆயிரம் வீடுகள் எங்கே? தொழிலாளர்களின் கண்ணீருக்கு அரசு பதில் சொல்லுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

காதல் திருமணத்தால் விளைந்த விபரீதம்காதலனின் வீடு முழுவதுமாக கொளுத்தப்பட்ட நிலை3 பேர் தலைமறைவு

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தையொட்டி அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் நிகழ்ச்சி காணொளி காட்சி

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

2,500 செவிலியர் பணியிடங்களை ஊதியக்குறைப்பின்றி நிரந்தரமாக்க செவிலியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல்

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6