May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஒழுக்கமே உயர்வுக்கு அச்சாணி… மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பொன்.மாணிக்கவேல் ஐபிஎஸ் அதிரடி அறிவுரை!

by sowmiarajan
January 31, 2026
in News
A A
0
ஒழுக்கமே உயர்வுக்கு அச்சாணி… மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பொன்.மாணிக்கவேல் ஐபிஎஸ் அதிரடி அறிவுரை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. ஜே.கே.கே. முனிராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் வசந்தகுமாரி முனிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜே.கே.எம்.பிரகாஷ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த விழாவின் சிகர நிகழ்வாக, தமிழக காவல்துறையின் முன்னாள் கூடுதல் தலைமை இயக்குநர் (ஐ.ஜி) பொன்.மாணிக்கவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, கல்விப் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். பட்டங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் முகங்களில் எதிர்காலக் கனவுகளுடன் கூடிய மகிழ்ச்சி ததும்பியது.

பட்டங்களை வழங்கிய பின் மாணவர்களிடையே உரையாற்றிய பொன்.மாணிக்கவேல், ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் கல்விக்கு இணையாக ஒழுக்கம் மிக அவசியம் என்பதை வலியுறுத்தினார். ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை ஒருவனைத் தவறான பாதைக்கே அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்ட அவர், தனது 35 ஆண்டு கால நீண்ட போலிஸ் பணியில் பயணப்படி உள்ளிட்ட எந்த விதமான தவறான சிறு தொகையையும் தான் கை நீட்டிப் பெற்றதில்லை என்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். மேலும், பொதுமக்கள் காவல் நிலையங்களை அணுகும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்துப் பேசுகையில், புகார்களை நேரடியாகக் கடிதங்களாகக் கொடுப்பதை விட மின்னஞ்சல் மூலம் அனுப்பி விசாரணையை உறுதி செய்யலாம் என்றும், புகார் அளிக்கும் போது அதற்கான ரசீதை (Receipt) மறக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

காவல்துறையினருக்குச் சில முக்கியக் கடமைகளை நினைவுபடுத்திய அவர், காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டியது அவசியம் என்றார். சட்ட விதிகளின்படி, பெண்களை விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு வரவழைக்கக் கூடாது என்றும், அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதேபோல், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் அவர்களது இருப்பிடத்திலேயே சென்று விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால் எத்தகைய சவால்களையும் வென்று வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்று அவர் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்தார். இந்த விழாவில் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் கைலாஷ் ராஜா, ஸ்ரீ நித்தியா, கரன் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவில், ஜே.கே.கே. முனிராஜா கல்லூரி முதல்வர் என்.செந்தில்குமார் நன்றி கூற, பட்டமளிப்பு விழா இனிதே நிறைவுற்றது.

Tags: disciplineeducationipsmanickavelstudents ponsuccess
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

எஃகு கோட்டையாய் உயரும் அதிமுக… மாற்றுக்கட்சியினர் படையெடுப்பால் காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி முன்னிலையில் அரசியல் அதிரடி!

Next Post

இனி அகிலம் உங்கள் விரல் நுனியில்… கோவையில் 1185 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார் கலெக்டர் பவன் குமார்!

Related Posts

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
News

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026
Next Post
இனி அகிலம் உங்கள் விரல் நுனியில்… கோவையில் 1185 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார் கலெக்டர் பவன் குமார்!

இனி அகிலம் உங்கள் விரல் நுனியில்... கோவையில் 1185 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார் கலெக்டர் பவன் குமார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

0
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

0
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

0
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

May 8, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

May 8, 2026
திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.