January 13, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள்- விஜய் இப்படி செய்வது மிகப்பெரிய இழப்பு.

by Digital Team
April 19, 2025
in Cinema
A A
0
இயக்குனர் மிஷ்கின் ஆதங்கத்துடன் வேண்டுகோள்- விஜய் இப்படி செய்வது மிகப்பெரிய இழப்பு.
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சினிமாவில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அறிவித்துவிட்டார். அவர் நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம். இந்நிலையில் விஜய் 20 வருடங்களுக்கு முன்பு நடித்த சச்சின் படம் தற்போது தியேட்டர்களில் ரீரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
அதை விஜய் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள். ரீரிலீஸ் படத்திற்க்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் வருகிறது.

மிஷ்கினின் பேச்சு :

என் கெரியர் தொடங்கியதே யூத் படத்தில் தான். சச்சின் படத்தை தற்போது தான் முதல் முறை பார்க்கிறேன். கல்லூரி படிக்கும் காலத்திற்கு சென்றது போல இருந்தது. விஜய் சச்சின் படத்தின் handsome ஆக இருக்கிறார். அவர் கலைத்துறையை விட்டு போகமாட்டார் என நினைக்கிறேன். தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பார்.

அரசியலில் இருந்தாலும் தொடர்நது நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவை விட்டு போவது பெரிய இழப்பு
இவ்வளவு பெரிய fanbase இருக்கும்போது அவர் கலைத்துறையை விட்டு போகக்கூடாது என்று நினைக்கிறேன் என மிஷ்கின் கூறியுள்ளார்.

Tags: ACTOR VIJAYcinemadirector miskinTVK
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

IT ஊழியர்களே உங்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

Next Post

17 மாத இளம் கோடீஸ்வரர் யார் தெரியுமா?

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
17 மாத இளம் கோடீஸ்வரர் யார் தெரியுமா?

17 மாத இளம் கோடீஸ்வரர் யார் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

மழையில் மாணவர்களுடன் நனைந்த ராகுல்

January 13, 2026
பானையை சிதறவிட்ட அண்ணாமலை – ஆர்ப்பரித்த கூட்டம்!

கூட்ட நெரிசல் விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் – மீண்டும் வேகமெடுக்கும் விசாரணை

ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை – சம்பா பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை

23-ஆம் தேதி மோடி சொல்வார் எங்களுடன் யார் யார் என்று! – நைனார் அறிவிப்பு

தமிழகத்தில் கொள்கை அரசியல் என்பதே இல்லை – இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு தமிழரசு பேச்சு

ஊராட்சி மன்ற தலைவரின் அலட்சிய போக்கு – தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை…..

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.