February 18, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டாஸ்மார்க் மதுபான குடோனை பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

by Satheesa
September 2, 2025
in News
A A
0
டாஸ்மார்க் மதுபான குடோனை பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்பப் பெறும்போது நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக குற்றம் சாட்டி திருவள்ளூர் அருகே உள்ள டாஸ்மார்க் மதுபான குடோனை பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் இயங்கி டாஸ்மாக் குடோன் இயக்கி வருகிறது இந்த குடோனில் இருந்து திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த 137 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்களை சப்ளை செய்து வருகின்றனர். இந்த 137 டாஸ்மார்க் கடைகளில் சுமார் 1025 பணியாளர்கள் வேலை செய்து வருவதாகவும் இவர்களுக்கு ஏற்கனவே வேலை பளு அதிகமாக உள்ளதால் நோய்வாய்ப்பட்டு பெரும்பாலான டாஸ்மார்க் பணியாளர்கள் அவதி உற்று வருவதுடன் சிலர் இறந்தும் போகின்றனர் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை பத்து ரூபாய் கூடுதல் விலை வைத்து விற்கவும் பின்னர் காலி மது பாட்டல்களை திரும்ப பெற்றபின் பத்து ரூபாயை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, இதனை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி குழு அமைத்து பேச்சுவார்த்தை முடிந்தபின் தனியாருக்கு ஏலம் மூலம் காலி பாட்டில்களை வாங்கும் பணியை ஒப்படைத்து டாஸ்மார்க் பணியாளர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து தற்பொழுது 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் முதுநிலை சென்னை மண்டல மேலாளர் பன்னீர்செல்வம் தற்பொழுது பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் இதன் காரணமாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 137 டாஸ்மாக் கடைகளில் இன்று விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தனியார் பள்ளியில் நடைபெற்ற 26 ஆம் ஆண்டு விழா

Next Post

பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

Related Posts

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா
News

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

February 16, 2026
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

ஞீலிவனேஸ்வரர் ஆலயம்

September 28, 2025
national pension scheme nps in tamil

ஓய்வூதிய திட்டம் – NPS ஏன் முக்கியம்?

April 23, 2025
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

0
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

0
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

0
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

0
திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

திருவாரூரில், தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆவண கருவூலம் என்ற ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா

February 17, 2026
புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

புத்தகத் திருவிழாவில் பேசிக்கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

February 17, 2026
தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

தமிழக முதல்வரின் சாதனைகளை பாடி மாஸ் காட்டிய பிஞ்சு குழந்தைகள்! மழலை குரலில் தங்க தளபதி பாடல்

February 17, 2026
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு

February 17, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.