January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“ஜாத்” படத்தில் சர்ச்சை காட்சி.. படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு

by Digital Team
April 19, 2025
in Cinema
A A
0
“ஜாத்” படத்தில் சர்ச்சை காட்சி.. படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பிரபல தெலுங்கு பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி, பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிக்கும் ‘ஜாத்’ படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி, கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தியுள்ளதாக புகார் விடப்பட்டுள்ளது. புகாரின் பேரில், படக் குழுவினரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படம், கோபிசந்த் மலினேனியின் இந்தியில் முதல் இயக்கம் ஆகும். ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹூடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம், ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியானது மற்றும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டு, முதல் வார இறுதியில் ₹32 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்தியாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவ சமூகத்தின் மத உணர்வுகளை ஆழமாகப் புண்படுத்தியதாக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ள புகார்தாரர், “இந்த படத்தை ஈஸ்டர் பண்டிகையும் மற்றும் புனித வெள்ளியை முன்னிட்டு, கிறிஸ்தவ சமுதாயத்துக்கு நோக்கம் விட்டு வெளியிட்டுள்ளனர்” என்று கூறினார்.

இதனையடுத்து, பாலிவுட் நடிகர்கள் சன்னி தியோல், ரந்தீப் ஹூடா, வினீத் குமார் சிங், இயக்குநர் கோபிசந்த் மலினேனி மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரின் மீது ஜலந்தர் காவல் துறையினரால் முதன்மை தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: BOLLYWOODcinemajaat
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வதேரா விளையாட்டால் பஞ்சாப் வெற்றி-RCB – க்கு சொந்த மைதானத்தில் வரலாற்று சிறந்த தோல்விகள்!

Next Post

டிரம்பின் அதிரடி வரி : இந்தியாவின் எக்ஸ்போர்ட் பெரிதும் பாதிக்க வாய்ப்பு!

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
us-tariffs-risk-of-a-decline-in-exports-of-indian-goods

டிரம்பின் அதிரடி வரி : இந்தியாவின் எக்ஸ்போர்ட் பெரிதும் பாதிக்க வாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

திருவாரூரில் மாவட்ட அளவிலான திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி அணிகளுக்கு ரொக்க தொகை

2021 இல் கடந்த தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மன்னார்குடியில் P.Rபாண்டியன் குற்றச்சாட்டு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.