April 6, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவிற்காக இன்று திருச்சி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்

by Priscilla
May 8, 2025
in News
A A
0
புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாவிற்காக இன்று திருச்சி வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 115 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், சரக்கு வாகன முனையம், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட கட்டிடத் திட்டம், ரூ.900 கோடி மதிப்பில் உருவாகியுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் கனரக சரக்கு வாகன முனையத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தடைந்தார். அங்கு நடைபெற போகும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, அவர் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.

திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதே நாளிரவு விமானம் மூலம் அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Tags: district newsmk stalinnew bus standtrichy panjapur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேர்வு முடிவு என்பது முடிவல்ல – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

Next Post

அட்லீ இயக்கத்தில் மீண்டும் சமந்தா !

Related Posts

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
News

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு
Bakthi

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.