April 5, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பொன்னேரி திருவாயற்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் – பக்தர்கள் உற்சாகம்

by Anantha kumar
April 19, 2025
in Bakthi
A A
0
பொன்னேரி திருவாயற்பாடி கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் தேரோட்டம் – பக்தர்கள் உற்சாகம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பொன்னேரி: திருவாயற்பாடி சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று (ஏப்ரல் 19) காலை சிறப்பாக நடைபெற்றது.

ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கிய இந்த பிரம்மோற்சவ விழாவில், அன்றிலிருந்து பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விழாவின் 7வது நாளான இன்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.

விசேஷ அலங்காரத்துடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் உற்சவ பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்டு தேரடி தெருவில் உள்ள 43 அடி உயர மரத்தேரில் ஏறி வீதியுலா புறப்பட்டார். வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் தரிசனம் அளிக்க, பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.

தேரோட்டம் புதிய தேரடி தெரு, தாயுமான் தெரு, நீலியப்பாதுரை தெரு, தண்டபாணி தெரு, செங்குன்றம் சாலை, அரிஅரன் பஜார் வீதி உள்ளிட்ட மாடவீதிகள் வழியாக நடைபெற்றது. பக்தர்கள் “கோவிந்தா! கோவிந்தா!” எனக் கோஷம் எழுப்பி உற்சாகத்துடன் தேரை இழுத்து சென்றனர்.

வழிநடையில் தன்னார்வலர்கள் மற்றும் வியாபாரிகள் பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் மற்றும் உணவுகளை வழங்கினர். மங்கள வாத்தியங்கள், செண்டைமேள ஒலிகளுடன் பக்தர்களின் பக்தி பரவசம் அழகாக காட்சியளித்தது. மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் முடிந்து தேரின் நிலைக்குத் திரும்பியது.

இந்த விழாவிற்காக பொன்னேரி காவல்துறையினர் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

Tags: Ponneri
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பானை இருக்கு ஆனா தண்ணி..? தாகம் தணிக்க சென்ற பொதுமக்கள் ஏமாற்றம்

Next Post

யுபிஐ பரிவர்த்தனை – ஜிஎஸ்டி இருக்கா? இல்லையா? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

Related Posts

சென்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக வேட்பாளர் k .பழனி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை
Bakthi

April 3, 2026
வேளாங்கண்ணி மாதா போராலயத்தில் நடைபெற்ற பெரிய வியாழன் இறைவழிபாட்டில் திருப்பலி நிறைவேற்றம்

64 சித்தர்கள் ஒரே நேரத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம்

April 2, 2026
மன்னார்குடி அருகே பாமணி நாகநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்
Bakthi

மன்னார்குடி அருகே பாமணி நாகநாதர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம்

April 2, 2026
Next Post
யுபிஐ பரிவர்த்தனை – ஜிஎஸ்டி இருக்கா? இல்லையா? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

யுபிஐ பரிவர்த்தனை - ஜிஎஸ்டி இருக்கா? இல்லையா? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தமிழின் தொன்மையிலிருந்து செயற்கை நுண்ணறிவு வரை  மாணவர்கள் உற்சாகம்

November 14, 2025
ஏழைகள் பாதிக்கப்படக்கூடிய கொள்கைகள் : மாநிலங்களுடன் ஆலோசனை அவசியம் – முதல்வர் ஸ்டாலின்

May 30, 2025
விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் Dr. லட்சுமணன் கூட்டணிகட்சி சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

April 3, 2026
செங்கல்பட்டு ADMK வேட்பாளர்  கஜேந்திரன்  தீவிர வாக்கு சேகரிப்பு உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள்

திருத்தணியில் TVK வேட்பாளர் சத்தியகுமார் தனி ஒருவராக சாலையில் நின்று கொண்டு வாக்கு சேகரிப்பில் பரிதாபம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.