March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனர்களாக பிரபலங்களின் வாரிசுகள் – வெளியான தகவல் இணையத்தில் வைரல் !

by Priscilla
June 6, 2025
in Cinema
A A
0
தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனர்களாக பிரபலங்களின் வாரிசுகள் – வெளியான தகவல் இணையத்தில் வைரல் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் நேற்று வெளியானது. ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

அந்த வகையில், இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய முக்கியமான புதிய முகங்கள், தற்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக வந்துள்ளனர். குறிப்பாக, பிரபல நடிகர் நடிகையரின் வாரிசுகள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

பிரபல நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் அனந்திகா சுந்தர் தக் லைஃப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதைப் பற்றிய ஒரு நெகிழ்ச்சி புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவான படத்தில் மகள் பங்கேற்றது பெருமை!” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, லப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தக் லைஃப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அவருடைய இந்த புதிய முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பிரபல நடிகர் ரஹ்மானின் மகள் அலீஷா ரஹ்மானும் இந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரஹ்மானின் வாரிசு இந்தத் துறையில் அடியெடுத்து வைத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்ரெண்டிங் பாடல்கள், கலவையான விமர்சனங்கள்

தக் லைஃப் படத்தில் ரஹ்மானின் இசை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சின்மயி பாடிய பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை எனும் கருத்தும் கிளம்பி வருகிறது. சிலரால் படம் விமர்சிக்கப்பட்டாலும், கமல் மற்றும் சிம்புவின் நடிப்புக்கு பெரும்பான்மையானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags: kamal hasanMANI RATNAMsimbuTHUG LIFE
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு

Next Post

50 யானைகளை கொல்ல முடிவு – என்ன காரணம் ?

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
50 யானைகளை கொல்ல முடிவு – என்ன காரணம் ?

50 யானைகளை கொல்ல முடிவு - என்ன காரணம் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“நாங்குநேரி கொலை விவகாரம்: வன்முறையைத் தூண்டினால் சிறை!” – சமூக வலைதளங்களில் நச்சுக்கருத்து பரப்புவோர் மீது காவல்துறை அதிரடி வேட்டை!

தமிழகத்திலேயே முதன்முறையாக வேட்பாளர் அறிவிப்பு வருமுன் காளி கடைவீதியில் DMK உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

தமிழகத்திலேயே முதன்முறையாக வேட்பாளர் அறிவிப்பு வருமுன் காளி கடைவீதியில் DMK உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

March 6, 2026
“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

“குப்பையில் மின்னிய தங்கம்; நேர்மையில் ஜொலித்த செல்வி!” – 15 பவுன் நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீஸ் ஏஎஸ்பி பாராட்டு!

March 6, 2026
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

March 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.